Sunday, November 15, 2009

~~~ ஏக்கத்தில் ஒரு பயணம் ~~~

இந்த இரவில் தழுவும் தென்றலிலே, என் நினைவைப் பிரிந்து நடக்கின்றேன்..

வருடிய தென்றலின் மென்மையிலே அவள் நினைவை மீட்டு ரசிக்கின்றேன்..

போகும் வழி ஒன்றும் புதிதில்லை,
இருப்பினும் எனக்கது வெறுக்கவில்லை..

அவள் நினைவினை தாங்கி நடக்கையிலே,
மனம் முடிவினை என்றும் விரும்பவில்லை..

அவள் யாரென்று தேடும் பாதையிலே,
இந்த பயணம் மட்டும் ஒரு புதிய முறை..

2 comments:

  1. good one guna... the pictures u select also speak for writings...

    ReplyDelete
  2. ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்.

    http://erodetamizh.blogspot.com

    ReplyDelete

Have Pride in How Far U have come and Have Faith in How Far U can go ! ! !