வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்ஹவே
விடியும் பூமி அமைதிக்காக விடிஹவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுஹவே
மலரே சோம்பல் முறித்து எழுஹவே
குழந்தை விழிகட்டுமே
தாயின் கத கதப்பில்
உலகம் விடியட்டுமே
பிள்ளையின் சிருமுக சிரிப்பில் (வெள்ளை)
காற்றின் பேரிசையில்
மழை பாடும் பாடங்களும் ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ
கோடி கீர்த்தனமும் கவி கோர்த்த வார்த்தைகளும் துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ (வெள்ளை)
எங்குசிறு குழந்தை தன் கைகள் நீடிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவாதோ வெள்ளை குயிலே (வெள்ளை)


No comments:
Post a Comment
Have Pride in How Far U have come and Have Faith in How Far U can go ! ! !