
வீட்டில் குழந்தையாய், விழுந்து நீ எழுந்த காலம்..
கொட்டிய கண்ணீருக்கு இதமாய், அன்னை தந்த அன்பு முத்தம்..
பட்டியல் போட்டு சொன்னால், புது புத்தகம்தான் போட வேண்டும்,
பெற்று வந்த தோல்விகளில் எல்லாம், நிச்சயம் ஒரு வெற்றி நீ கண்டாய்..
கண்ணீர் கண்ட வெற்றிகள் என்றும்,
கை நீட்டி நின்றால் கிடைப்பதில்லை..
உன் ஏக்கத்தில் நிறைந்த எந்த வெற்றியும்,
உன் காலச் சுவட்டில் அழிவதும் இல்லை..
உறுதியோடு போராடு..
..................................................................................................- அன்பு நன்பான் குணா !!!


No comments:
Post a Comment
Have Pride in How Far U have come and Have Faith in How Far U can go ! ! !