Sunday, June 7, 2009

........................~~~ காதலின் முகங்கள் ~~~..................


உதிர்ந்து விழுந்த மழைத் துளி ஒன்று,

உறக்கம் தொலைத்த என் விழி தழுவ - உள்ளம்

உடைத்து சென்ற அவள் நினைவிழந்து,

பட்ட துளியை ரசித்து மழையை அணைக்கும்,

அந்த பார்வை கொண்ட சுகமே காதல்.

No comments:

Post a Comment

Have Pride in How Far U have come and Have Faith in How Far U can go ! ! !